ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ஊழியர்களுக்கான ஓய்வூதிய திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி

ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ஊழியர்களுக்கான ஓய்வூதிய திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி

மூன்று வருடங்களில் 1.46 பில்லியன் ரூபாவை செலுத்தி ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸின் 560 ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.