சிறைச்சாலைகளிலுள்ள 68 கைதிகளுக்கு கொரோனா..! -

சிறைச்சாலைகளிலுள்ள 68 கைதிகளுக்கு கொரோனா..! -

சிறைச்சாலைகளில் உள்ள கைதிகள் 68 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகச் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி சிறைச்சாலைகளிலிருந்து இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 506 அதிகரித்துள்ளது.