பொருளாதாரத்தின் எதிர்காலம் தொடர்பில் விரிவான கலந்துரையாடல் ஒன்று அவசியம்...!

பொருளாதாரத்தின் எதிர்காலம் தொடர்பில் விரிவான கலந்துரையாடல் ஒன்று அவசியம்...!

நாட்டின் தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு இலங்கை பொருளாதாரத்தின் எதிர்காலம் தொடர்பில் சர்வதேச மட்டத்திலான விரிவான கலந்துரையாடல் ஒன்று மேற்கொள்ளவேண்டியுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றிய போது தெரிவித்துள்ளார்.