கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி...!

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி...!

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் அமைந்துள்ள 3 தொழிற்சாலைகளை சேர்ந்த 6 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது.

கம்பஹா மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மீஹார ஏப்பா இதனை தெரிவித்துள்ளார்.

இதன்படி கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 457 ஆக அதிகரித்துள்ளது.