15 சத்திரசிகிச்சை பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன...!

15 சத்திரசிகிச்சை பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன...!

15 சத்திரசிகிச்சை பிரிவுகள் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் இதனை தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

146 படுக்கைகள் அடங்கும் வகையில் தலா ஒரு சத்திரசிகிச்சை பிரிவு அமைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பிட்டகோட்டே சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலயத்தில் உரிய சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படாமல் பீ.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக பிரதேச மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.