யானைக்கு கால் கொடுத்த இளைஞன் -குவியும் பாராட்டுக்கள்
யானையொன்று தனது கால் ஒன்றை இழந்து அவஸ்தைப்பட்டதை அவதானித்த இளைஞன் ஒருவன் செயற்கையாக அதற்குரிய காலை தயாரித்து அதற்கு பொருத்தி அதனை நடக்க வைத்துள்ளான்.
குறித்த இளைஞன் தொடர்பிலான காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.
செயற்கையாக கால் கொடுத்து, உதவியுள்ள அந்த இளைஞனுக்கான பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
This guy spends his time making prospects for elephants 🐘 we need more people like this in the world 🌎💪 pic.twitter.com/KUS7G07NJQ
— Theo Shantonas (@TheoShantonas) November 14, 2020
லைப்ஸ்டைல் செய்திகள்
முடியை கருமையாக்கும் மருதாணி ஹேர் டை - இந்த பொருள் சேருங்க
30 December 2025
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025