இரண்டாவது முனையத்தை நிர்மாணிக்கும் பணிகள் அடுத்த வாரம் ஆரம்பம்
கட்டுநாயக்க சர்வதேச நிலையத்தில் பல அடுக்குகளைக் கொண்ட இரண்டாவது முனையத்தை நிர்மாணிக்கும் பணிகள் அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ளன.
பிரதமர் மகிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 18ஆம் திகதி கட்டுமாணப் பணிகளை உத்தியோகபூர்வமாக தொடக்கி வைப்பார். இந்த முனையத்தை நிர்மாணிக்க 107 பில்லியன் ரூபாவுக்கு மேலான தொகை செலவாகுமென மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அபிவிருத்தி திட்டத்திற்கு ஜப்பான் முதலீடு செய்கிறது. இதனை மூன்றாண்டுகளுக்குள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து..
17 October 2026
-
(205)
மலையகத்திற்கான ரயில் சேவைகள் தொடர்ந..
17 October 2026
-
(108)
இலங்கைக்கு போதைப்பொருளை கடத்த முயற்..
17 October 2026
-
(129)
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்..
17 October 2026
-
(163)
பட்டதாரி ஆசிரியர் ஆட்சேர்ப்பில் பார..
16 October 2026
-
(238)
சில நாட்களாக சமையல் எரிவாயு தட்டுப்..
16 October 2026
-
(199)
தொடர்புடைய செய்திகள்
20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகிய சொக..
17 October 2026
மலையகத்திற்கான ரயில் சேவைகள் தொடர்ந்து பாதிப்பு
17 October 2026
இலங்கைக்கு போதைப்பொருளை கடத்த முயற்சித்த தவெக நிர்..
17 October 2026
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றும் பலத்த மழைக..
17 October 2026
பட்டதாரி ஆசிரியர் ஆட்சேர்ப்பில் பாரிய குறைபாடுகள்..
16 October 2026
சில நாட்களாக சமையல் எரிவாயு தட்டுப்பாடு...! லிட்ரோ..
16 October 2026
முதன்மை செய்திகள்
பிரபல இசையமைப்பாளர் தேவா காலமானார்
17 October 2026
20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து..
17 October 2026
𝗧𝗥𝗘𝗡𝗗𝗜𝗡𝗚 | உலக கனவை நிஜமாக்கி பறக்க..
17 October 2026
பதவியேற்ற 5 நாட்களில் பதவி விலகும்..
17 October 2026
மலையகத்திற்கான ரயில் சேவைகள் தொடர்ந..
17 October 2026
இலங்கைக்கு போதைப்பொருளை கடத்த முயற்..
17 October 2026