வரலாற்றில் முதல்முறையாக இரண்டு பெண் விமானிகள் விமானம் செலுத்தியுள்ளனர்...!

வரலாற்றில் முதல்முறையாக இரண்டு பெண் விமானிகள் விமானம் செலுத்தியுள்ளனர்...!

இலங்கை விமானப்படை வரலாற்றில் முதல் முறையாக 2 பெண் விமானிகள் விமானம் செலுத்தியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.