வாதுவை மற்றும் களுத்துறை ஆகிய பிரதேசங்களில் சில பகுதிகளுக்கு நீர்வெட்டு..!

வாதுவை மற்றும் களுத்துறை ஆகிய பிரதேசங்களில் சில பகுதிகளுக்கு நீர்வெட்டு..!

மின்சார சபையின் அத்தியாவசிய திருத்த பணிகள் காரணமாக வாத்துவ மற்றும் களுத்துறை பகுதிகளில் நாளை நீர்விநியோக தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

இதற்கமைய, நாளை முற்பகல் 8.30 முதல் பிற்பகல் 7.30 வரை நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாதுவ, வஸ்கடுவ, பொதுபிட்டி, களுத்துறை வடக்கு மற்றும் தெற்கு, கட்டுகுருந்த, நாகொடை, பெந்தோட்டை, போம்புவல, பயாகலை, பேருவளை, மக்கொத்த, அழுத்கம ஆகிய பகுதிகளுக்கே இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.