சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..!

சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..!

சிறைச்சாலைகளுடன் தொடர்புடைய கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 437 ஆக அதிகரித்துள்ளது

அதேநேரம் தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு அனைத்து சிறைச்சாலை பணியாளர்களின் விடுமுறையும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய இன்று காலை 8 மணிக்கு அனைத்து சிறைச்சாலை பணியாளர்களும் உரிய சிறைச்சாலைகளுக்கு கடமைக்கு திரும்ப வேண்டும் என திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.