நாடு திரும்பிய 128 இலங்கையர்கள்

நாடு திரும்பிய 128 இலங்கையர்கள்

வெளிநாடுகளில் தங்கியிருந்த 128 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டார் மற்றும் குவைட் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் தங்கியிருந்த 128 பேரே இவ்வாறு நாடு திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.