நாட்டின் பல பாகங்களிலும் இன்றும் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும்..!
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்னறைய தினம் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இதன்படி மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யக் கூடும் .
சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகரித்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.
அத்துடன் இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகும் போது காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
முடியை கருமையாக்கும் மருதாணி ஹேர் டை - இந்த பொருள் சேருங்க
30 December 2025
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025