தேவையற்ற முறையில் நடமாடிய 22 பேர் கைது

தேவையற்ற முறையில் நடமாடிய 22 பேர் கைது

தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட கண்காணிப்பு நடவடிக்கைகளின் போது தேவையற்ற முறையில் நடமாடிய 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிகளில் நடமாடுவோரை கண்காணிக்கும் வகையில் கெமராக்கள் தொழிற்படுவதாக காவற்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.