பதவியில் இருந்து நீக்கப்பட்ட ஜயருவன் பண்டார

பதவியில் இருந்து நீக்கப்பட்ட ஜயருவன் பண்டார

சுகாதார அமைச்சின் ஊடப பேச்சாளர் மருத்துவர் ஜயருவன் பண்டார அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராய்ச்சியின் அறிவுறுத்தலுக்கமையவே இவர் பதிவி நீக்கம் செய்யப்பட்டள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.