தற்காலிகமாக மூடப்பட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் அலுவலகம்

தற்காலிகமாக மூடப்பட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் அலுவலகம்

கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து குருநாகல் அஞ்சல் கண்காணிப்பாளர் அலுவலகம்  மற்றும் வடமேல் மாகாண தபால் கண்காணிப்பாளர் அலுவலகம் என்பன தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.