மஹிந்தானந்தவின் குற்றச்சாட்டுக்கு மாலிங்கவின் பதில் (காணொளி)

மஹிந்தானந்தவின் குற்றச்சாட்டுக்கு மாலிங்கவின் பதில் (காணொளி)

2011ஆம் ஆண்டு இடம்பெற்ற உலகக்கிண்ண கிரிக்கட் தொடரின் இறுதிப்போட்டியில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் விரேந்திர சேவாக்கின் விக்கெட்டுக்களை வீழ்த்திய லசித் மாலிங்க, தற்போது முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே வெளியிட்டுள்ள சர்ச்சைக்குரிய விடயம் தொடர்பில் தமது பேஸ்புக்கில் காணொளி ஒன்றை பதிவிட்டுள்ளார்.