இலங்கை துறைமுக அதிகாரசபை வெளியிட்டுள்ள அறிக்கை

இலங்கை துறைமுக அதிகாரசபை வெளியிட்டுள்ள அறிக்கை

எதிர்வரும் வாரங்களில் கொழும்பு துறைமுகத்தின் நடவடிக்கைகளை வழமைக்கு கொண்டுவர எதிர்ப்பார்ப்பதாக இலங்கை துறைமுக அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அதன் செயலாளரினால் வெளியிடப்பட்ட அறிக்கையொன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.