கொரோனா மரணம் தொடர்பில் போலியான படங்களை பிரசுரித்த நபருக்கு விளக்கமறியல்

கொரோனா மரணம் தொடர்பில் போலியான படங்களை பிரசுரித்த நபருக்கு விளக்கமறியல்

கொவிட் 19 தொற்றாளர்கள் வீதிகளில் இறந்து கிடப்பதாக போலி படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.