கொழும்பிலுள்ள யாசகர்களை கைது செய்ய நடவடிக்கை
யாசகர்கள் மூலமாக கொரோனா வைரஸ் பரவும் அபாயம் இருப்பதாக வெளியான தகவலைத் தொடர்ந்து கொழும்பு நகரில் உள்ள மின் சமிக்ஞை விளக்குகளுக்கு அருகில் உள்ள யாசகர்களை கைது செய்வதற்கான விசேட நடவடிக்கையொன்றை காவற்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.