
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி முகக்கவசங்கள் அணியாத 25 பேர் கைது
சமூக இடைவெளியை பேணாமை மற்றும் முகக் கவசங்கள் அணியாமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் நேற்றைய தினம் மாத்திரம் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
காவல்துறை ஊடக பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் ரோஹன இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்படி இதுவரையில் இந்த குற்றச்சாட்டுகளின் கீழ் 201 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.