கொரோனா தொற்றுக்குள்ளான கைதிகளின் எண்ணிக்கை 285ஆக உயர்வு

கொரோனா தொற்றுக்குள்ளான கைதிகளின் எண்ணிக்கை 285ஆக உயர்வு

போகம்பறை சிறைச்சாலையின் மேலும் 80 கைதிகளும் குருவிட்ட சிறைச்சாலையின் 14 பெண் கைதிகளும் கொவிட் 19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான சிறைக் கைதிகளின் எண்ணிக்கை 285ஆக அதிகரித்துள்ளது.