சுங்கத் திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு
கொழும்பு துறைமுகத்தில் வார இறுதி நாட்களான நாளையும் நாளை மறுதினமும் கொள்கலன்களுக்கான சுங்க செயற்பாடுகள் இடம்பெறும் என இலங்கை சுங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.