களுத்துறை சிறைச்சாலையின் கூரை மீதேறி போராட்டத்தில் ஈடுபட்ட கைதிகள் குழு

களுத்துறை சிறைச்சாலையின் கூரை மீதேறி போராட்டத்தில் ஈடுபட்ட கைதிகள் குழு

களுத்துறை சிறைச்சாலையில் உள்ள கைதிகள் குழுவொன்று இன்று பிற்பகல் வேளையில் சிறைச்சாலையின் கூரையின் மீது ஏறி போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.

தங்களுக்கு உடனடியாக பிணை வழங்குமாறு கோரி 20 பேர் கொண்ட குழுவொன்று இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.