தனிமைப்படுத்தப்பட்டுள்ள வீடுகளில் வசிப்போருக்கு சுகாதார அமைச்சு விடுத்துள்ள செய்தி

தனிமைப்படுத்தப்பட்டுள்ள வீடுகளில் வசிப்போருக்கு சுகாதார அமைச்சு விடுத்துள்ள செய்தி

தனிமைப்படுத்தப்பட்டுள்ள வீடுகளில் வசிக்கும் கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகளுக்கு சென்று மருந்து விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.