கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்த மேலும் 378 பேர்
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 378 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது
அதன்படிஇ இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரண குணமடைந்தவரக்ளின் மொத்த எண்ணிக்கை 11,031ஆக அதிகரித்துள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
முடியை கருமையாக்கும் மருதாணி ஹேர் டை - இந்த பொருள் சேருங்க
30 December 2025
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025