
மட்டக்களப்பு - வாகரை பகுதியில் ஒருவருக்கு கொவிட்-19 தொற்றுறுதி ...!
மட்டக்களப்பு - வாகரை பகுதியில் ஒருவருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது.
இதன்படி கிழக்கு மாகாணத்தில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 112ஆக அதிகரித்துள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அழகைய்யா லதாகரன் தெரிவித்தார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025