சுற்றுலாத் துறை பாதிப்பால் உலக பொருளாதாரத்தில் 2.8 சதவீத நஷ்டம்

சுற்றுலாத் துறை பாதிப்பால் உலக பொருளாதாரத்தில் 2.8 சதவீத நஷ்டம்

ஐக்கிய நாடுகள் சபையின் அங்டாட் (UNCTAD) நிறுவனம் வெளியிட்ட தகவல்களின் அடிப்படையில், சுற்றுலாத் துறை பாதிப்பால் உலக பொருளாதாரத்தில் ஆகக்கூடுதலாக 2.8 சதவீத நஷ்டம் ஏற்படலாமெனத் தெரியவந்துள்ளது.

சர்வதேச மட்டத்தில் சுற்றுலாப் பயணம் மேற்கொள்வோரின் எண்ணிக்கை ஆகக்கூடுதலாக 78 சதவீதம் வரை குறைந்து, சுற்றுலா ஏற்றுமதியில் ஒன்று தசம் இரண்டு ட்ரில்லியன் வரையிலான நஷ்டம் ஏற்படலாம் என்பதை புள்ளிவிபரங்கள் வெளிப்படுத்தியிருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டள்ளது.