சிறைச்சாலைகளில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமர்வில் கலந்து கொள்ளத் தடை!
வெலிக்கடை மற்றும் மகசீன் சிறைச்சாலைகளில் இருந்து நாடாளுமன்றம் செல்லும் உறுப்பினர்களை சபை அமர்வுகளில் கலந்து கொள்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன்படி வெலிக்கடை மற்றும் மகசீன் சிறைச்சாலைகளில் இருந்து வரும் உறுப்பினர்களை நாடாளுமன்ற அமர்வுகளுக்கு அழைக்காதிருப்பதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற செயற்குழு அறிவித்துள்ளது.
சினிமா செய்திகள்
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
12 August 2026