ரிஷாட் பதியுதீனின் பிணை கோரிக்கை நிராகரிப்பு
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் பிணை கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியல் உத்தரவை நீடிக்குமாறு கோட்டை நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.