விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 12 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி..!
கொழும்பு - வெலிக்கடை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 12 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட கைதிகளின் எண்ணிக்கை 172 ஆக அதிகரித்துள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
முடியை கருமையாக்கும் மருதாணி ஹேர் டை - இந்த பொருள் சேருங்க
30 December 2025
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025