
கொழும்பு மாவட்டத்திலேயே அதிகமான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்...!
நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் 373 பேரில் அதிகமானோர் கொழும்பு மாவட்டதத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய 271 பேர் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கம்பஹா மாவட்டத்தில் 46 பேரும் களுத்துறை மாவட்டத்தில் 12 பேரும் கேகாலை மாவட்டத்தில் 10 பேரும் காலி மாவட்டத்தில் நால்வரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025