இலத்திரனியல் கழிவு பொருட்க்ள ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன...!
600 அஞ்சல் அலுவலகங்கள் வாயிலாக சேகரிக்கப்பட்ட இலத்திரனியல் கழிவு பொருட்கள் முதலாவது தடவையாக ஜப்பானுக்கு நேற்றைய தினம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
இதற்கமைய 3 தொன் இலத்திரனியல் கழிவு பொருட்களும் 08 டொன் பிளாஸ்டிக் கழிவு பொருட்களும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025