
இலங்கை போக்குவரத்து சபை - ரயில்வே திணைக்களத்தின் வருமானத்தில் வீழ்ச்சி
தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலாக்கப்பட்டதன் பின்னர் அறிமுகப்படுத்தப்பட்ட சுகாதார ஆலோசனைகள் காரணமாக பஸ் மற்றும் ரயில்வே திணைக்களத்தின வருமானம் வீழ்ச்சியடைந்துள்ளது.
இலங்கை போக்குவரத்து சபையின் நாளாந்த வருமானம் 75 மில்லியன் ரூபாவில் இருந்து 18 மில்லியன் ரூபா வரை குறைந்துள்ளது.
ரயில்வே திணைக்களத்தின் வருமானமும் 18 மில்லியன் ரூபாவில் இருந்து ஐந்து மில்லியன் ரூபா வரை வீழ்ச்சி கண்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025