பூசா சிறைச்சாலை கைதிகள் மூவருக்கு கொரோனா தொற்று

பூசா சிறைச்சாலை கைதிகள் மூவருக்கு கொரோனா தொற்று

பூசா சிறைச்சாலையின் கைதிகள் மூவருக்கு COVID – 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.