அட்டன் முதல் மஸ்கெலியா வரையிலான போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளது...!

அட்டன் முதல் மஸ்கெலியா வரையிலான போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளது...!

மண் மேடு ஒன்று சரிந்த வீழ்ந்தமையினால் பாதிக்கப்பட்டிருந்த ஹட்டன் முதல் மஸ்கெலியா வரையிலான போக்குவரத்து மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளது

சீரற்ற காலநிலையினால் மஸ்கெலியா வைத்தியசாலைக்கு அருகில் இன்று மதியம் மண்மேடு சரிந்ததோடு போக்குவரத்தும் பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.