கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை தெரிவித்துள்ளது..!

கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை தெரிவித்துள்ளது..!

தடை விதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் ட்ரோன் கெமராவினை பயன்படுத்தி கண்காணிப்புக்களில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக கடுமையைான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என காவல் துறை அறிவித்துள்ளது.