பவித்ராவின் பதவிக்கு ஆப்பு? அரசாங்க வட்டாரங்களிலிருந்து கசிந்தது தகவல்
இன்னும் ஒருசில தினங்களில் இடம்பெறவுள்ளதாக கூறப்படும் அமைச்சரவை மாற்றத்தின் போது அமைச்சர் பவித்ராதேவி வன்னியாரச்சியிடமிருந்து சுகாதார அமைச்சுப் பதவி பறிக்கப்பட்ட வாய்ப்புள்ளதாக அரசாங்கத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனாவின் இரண்டாவது அலையினை கட்டுப்படுத்த தவறியமை மற்றும் அது தொடர்பில் அரசாங்கம் முன்னெடுத்துவரும் நடவடிக்கையில் பொதுமக்களுக்கு திருப்தியற்றுள்ளமை போன்ற காரணங்களுக்காக அவருடைய பதவி பறிக்கலாம் என தெரியவந்துதுள்ளது.
சினிமா செய்திகள்
Street Flighter திரை விமர்சனம்
17 October 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026