மேல்மாகாணத்தில் இருந்து வெளியேறுவதற்கு தற்காலிக தடை- இராணுவத் தளபதி

மேல்மாகாணத்தில் இருந்து வெளியேறுவதற்கு தற்காலிக தடை- இராணுவத் தளபதி

உடன் அமுலுக்கு வரும் வகையில் தற்போது முதல் எதிர்வரும் 15ஆம் திகதி வரை மேல்மாகாணத்தில் இருந்து எந்தவொரு நபருக்கும் வெளியேற முடியாது என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.