கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்த மேலும் 646 பேர்

கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்த மேலும் 646 பேர்

கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரண குணமடைந்த மேலும் 646 பேர் இன்று மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது.

இதுவரையில், இலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10,183ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.