போகம்பர சிறைச்சாலையில் 23 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி..!

போகம்பர சிறைச்சாலையில் 23 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி..!

நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட கொவிட் 19 தொற்றுறுதியானவர்களில் போகம்பர சிறைச்சாலையின் 23 கைதிகளும், குருவிட்ட சிறைச்சாலையின் 6 பேரும் அடங்குகின்றனர் என கொவிட் 19 ஐ தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.