Face Mask உள்ளிட்ட மருத்துவ கழிவுகளை அகற்றுவது தொடர்பான ஆலோசனை கோவை வௌியீடு

Face Mask உள்ளிட்ட மருத்துவ கழிவுகளை அகற்றுவது தொடர்பான ஆலோசனை கோவை வௌியீடு

முகக்கவசம் மற்றும் கையுறைகள் உள்ளிட்ட மருத்துவ கழிவு முகாமைத்துவம் தொடர்பில் ஆலோசனை கோவை வௌியிடப்பட்டுள்ளது.

மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் இந்த ஆலோசனை கோவை வௌியிடப்பட்டுள்ளதுடன் உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.