இந்தியாவிலிருந்து இலங்கையர்கள் 66 பேர் நாடு திரும்பியுள்ளனர்..!!

இந்தியாவிலிருந்து இலங்கையர்கள் 66 பேர் நாடு திரும்பியுள்ளனர்..!!

கொவிட் 19 காரணமாக இந்தியாவில் சிக்கியிருந்த 66 இலங்கையர்கள் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

ஸ்ரீ லங்கன் விமான சேவைகள் நிறுவனத்திற்கு சொந்தமான யு.எல் 1042 என்ற விசேட விமானத்தின் ஊடாக அவர்கள் நாட்டை வந்தடைந்தனர்

அவர்களுக்கு பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் அவர்கள் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.