கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்தாலும் தாய்ப்பாலூட்ட முடியும்...!

கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்தாலும் தாய்ப்பாலூட்ட முடியும்...!

கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்தாலும் தாய்மார்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பாலினை தொடர்ந்து வழங்க முடியும் என சுகாதார அமைச்சின் போசாக்கு பிரிவு தெரிவித்துள்ளது.