இன்றைய கால நிலை தொடர்பான விபரங்கள்...!

இன்றைய கால நிலை தொடர்பான விபரங்கள்...!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழைபெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

வடக்கு, மத்திய, சப்ரகமுவ, மேல், மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் அளவில் கடும் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.