இன்று நள்ளிரவு முதல் பேரூந்து கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளது

பேரூந்து கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளது

இன்று நள்ளிரவு முதல் பேரூந்து கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்த கட்டணம் 12 ரூபாவில் இருந்து 14 ரூபாவாக அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.