சற்று முன்னர் மேலும் 172 பேருக்கு கொரோனா..!
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 172 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவ தளபதி சவேந்திர சில்வா இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய கொரோனா தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 14,101 ஆக அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
டிரோன்ஸ்: திரை விமர்சனம்
18 October 2026
Street Flighter திரை விமர்சனம்
17 October 2026
🔥 Tamannaah Bhatia’s Stunning Black Glam Look 🖤✨
18 October 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026