கடுவெலை மாநகர சபையின் சாரதி ஒருவருக்கு கொரோனா

கடுவெலை மாநகர சபையின் சாரதி ஒருவருக்கு கொரோனா

கடுவெலை மாநகர சபையின் சாரதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
rn
 
rn
கடந்த சனிக்கிழமை நகர சபையின் ஊழியர்களுக்கு மேற்கொண்ட பி.சி.ஆர். பரிசோதனைகளின் முடிவுகள் இன்று மதியம் கிடைக்கப் பெற்றுள்ளது. 
rn
 
rn
இதன்போது குறித்த சாரதிக்கு தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.