
மியன்மார் பொதுத் தேர்தலில் ஆங்சாங் சூகீ முன்னிலையில்...!!
மியன்மார் நாட்டின் பொதுத் தேர்தலில் வெற்றியை ஆங்சாங் சூகீ நிலைநாட்ட முடியுமாக உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நேற்று ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் முடிவுகள் வெளியிடப்பட்டு வருகின்ற இந்நிலையில் இம்முறை தேர்தலில் 90 கட்சிகள் போட்டியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025