சபாநாயகர் தலைமையில் கட்சி தலைவர்களுக்கான ஒன்று கூடல் இன்று...!
சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கட்சி தலைவர்களுக்கான ஒன்று கூடல் இன்றைய தினம் இடம்பெறவுள்ளது.
இதன்போது அடுத்த பாதீடு தொடர்பில் அவதானம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கான நாடாளுமன்ற தெரிவுக்குழு கூட்டமும் இன்றைய தினம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.