தபால் திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!
கொழும்பு மத்திய தபால் பரிமாற்ற சேவைகளை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தபால் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டிருந்த காலப்பகுதியில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த பணியாளர்களில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து கொழும்பு மத்திய தபால் பரிமாற்ற அலுவலகத்தின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.
இந்த நிலையில் ஊரடங்கு நீக்கப்படுவதையடுத்து கொழும்பு மத்திய பரிமாற்ற அலுவலகத்தை தொற்று நீக்கம் செய்து மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சேவைகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சர்வதேச விரைவு தபால் சேவை, வர்த்தக தபால் சேவை மற்றும் உள்நாட்டு விரைவு கொரியர் சேவை ஆகியவற்றை மீள ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் நாளையதினம் முதல் தபால் விநியோக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் பதிவு தபால் கடிதங்களை அடையாளப்படுத்தும் நடவடிக்கைகளை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்க எதிர்பார்க்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, கொழும்பு நகரம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் அமைந்துள்ள அரச அலுவலகங்களுக்கு பதிவு தபால் கடிதங்களை விநியோகிக்கும் நடவடிக்கைகளை எதிர்வரும் 11 ஆம் திகதி ஆரம்பிக்க எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கான முத்திரை பதிக்கும் இயந்திரம் தொடர்பான நடவடிக்கைகள் நாளையதினம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இந்த நடவடிக்கைகாக 011-2320700 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி நேரத்தை ஒதுக்கிக்கொள்ளுமாறு தபால் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில் மட்டுப்படத்தப்பட்ட எண்ணிக்கையிலான ஊழியர்களுடன் கடமைகள் முன்னெடுக்கப்படவுள்ளதன் காரணமாக தாமதங்கள் ஏற்படக்கூடும் என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. கொழும்பு மத்திய தபால் பரிமாற்ற சேவைகளை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தபால் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டிருந்த காலப்பகுதியில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த பணியாளர்களில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுப்பட்டதையடுத்து கொழும்பு மத்திய தபால் பரிமாற்ற அலுவலகத்தின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.
இந்த நிலையில் ஊரடங்கு நீக்கப்படுவதையடுத்து கொழும்பு மத்திய பரிமாற்ற அலுவலகத்தை தொற்று நீக்கம் செய்து மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சேவைகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சர்வதேச விரைவு தபால் சேவை, வர்த்தக தபால் சேவை மற்றும் உள்நாட்டு விரைவு கொரியர் சேவை ஆகியவற்றை மீள ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் நாளையதினம் முதல் தபால் விநியோக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் பதிவு தபால் கடிதங்களை அடையாளப்படுத்தும் நடவடிக்கைகளை எதிர்வரும் செவ்வாய் கிழமை ஆரம்பிக்க எதிர்பார்க்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் நாளைய தினம் முதல் தபால் விநியோக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் பதிவு தபால் கடிதங்களை அடையாளப்படுத்தும் நடவடிக்கைகளை எதிர்வரும் செவ்வாய் கிழமை ஆரம்பிக்க எதிர்பார்க்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, கொழும்பு நகரம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் அமைந்துள்ள அரச அலுவலகங்களுக்கு பதிவு தபால் கடிதங்களை விநியோகிக்கும் நடவடிக்கைகளை எதிர்வரும் 11 ஆம் திகதி ஆரம்பிக்க எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கான முத்திரை பதிக்கும் இயந்திரம் தொடர்பான நடவடிக்கைகள் நாளையpostதினம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இந்த நடவடிக்கைகாக 011-2320700 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி நேரத்தை ஒதுக்கிக்கொள்ளுமாறு தபால் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில் மட்டுப்படத்தப்பட்ட எண்ணிக்கையிலான ஊழியர்களுடன் கடமைகள் முன்னெடுக்கப்படவுள்ளதன் காரணமாக தாமதங்கள் ஏற்படக்கூடும் என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.